‘ஸ்மார்ட்’ அப்பிள் கண்ணாடி!

ஸ்மார்ட்போன்கள் வரிசையில் ‘ஸ்மார்ட் கண்ணாடிகள்’ வந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? சந்தேகம் எனில் இணையத்தில் ஸ்மார்ட் கண்ணாடிகள் என ஆங்கிலத்தில் தேடிப்பாருங்கள், வரிசையாக ஆண்ட்ராய்டு கண்ணாடிகள் தொடர்பான முடிவுகளாக வந்து நிற்கும். எல்லாமே வழக்கமான முகம் பார்க்கும் கண்ணாடியை ‘ராஸ்பெர்ரி பை’ எனும் சின்ன கம்ப்யூட்டர்கள், ஆண்ட்ராய்டு ‘இன்டர்ஃபேஸ்’ தொழில்நுட்பம் கொண்டு ஸ்மார்ட் கண்ணாடியாக மாற்றப்பட்ட‌வை. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் நேரம் பார்க்கலாம், வானிலை அறியலாம். இன்னும் பல விஷயங்களைச் செய்யலாம். இப்போது இந்த வரிசையில் ஆப்பிள் கண்ணாடியும் … Continue reading ‘ஸ்மார்ட்’ அப்பிள் கண்ணாடி!